அன்பர்களே !
எளியோனாகிய நான் தங்களை வலைப்பூ மூலமாக சந்திப்பதில் பெரும் மகிழ்வெய்துகிறேன். மனதில் பட்டதை யாராலும் உடனே சொல்ல முடியுமா ! ஆயிரத்தெட்டு காரணங்களால் அவை வெளியே சொல்லப்படாமல், சொல்ல முடியாமல் உள்ளேயே புதைக்கப்படுகின்றன. அப்படிப் புதைக்கப்பட்டவை பெரும்பாலும் உண்மையைத் தேடுபவை. அத்தகுத் தேடலுக்கு நாம் நம்மை என்று தயாரிக்கப்போகிறோம் ?.
தனுஷ்
வாழ்த்துகள் உண்மைக்கு...:)
பதிலளிநீக்குபுன்னகை தேசம். சொன்னது…
பதிலளிநீக்குவாழ்த்துகள் உண்மைக்கு...:)